Lebenversicherung

Lebenversicherung

ஆயுட்காப்புறுதி 3A,3B உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி செய்துதரப்படும்.

என்னிடம் நேரடியாக வருபவர்களுக்கு மட்டும் இவ் விசேட சலுகை ...

என்னிடம் நேரடியாக வந்து ஆயுட்காப்புறுதி 3A,3Bஇல் காப்புறுதி செய்பவர்களுக்கு 3 மாதத்திற்கான கட்டுப்பணம் Migros Gutschein அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஆயுட்காப்புறுதி 3A

ஆயுட்காப்புறுதி 3A திட்டத்தில் சேமிப்பவர்கள் மீண்டும் பணம் எடுக்க முடிவுக் காலம் வரை காத்திருக்க வேண்டும். கட்டும் பணத்திற்கு வட்டி விகிதம் குறைவாகவே தரப்படும் . கால முடிவில் பணம் திரும்பப் பெறும்பொழுது வருமான வரி கட்ட வேண்டும்.

ஆயுட்காப்புறுதி 3B

ஆயுட்காப்புறுதி 3B திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு 3A திட்டத்தை விட வட்டி விகிதம் அதிகம் கிடைக்கும். 10 வருடத்திற்கு பின்பு பணத்தை வட்டியோடு முழுமையாக பெற்றுக்கொள்ளலாம் .

சுவிஸில் உள்ள அனைத்து மாநிலத்தில் இருப்பவர்கள் மற்றும் எம்மோடு சேர்ந்து பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் எம்மைத் தொடர்புகொள்ளவும்.