air ticket services

car rental services

tour and travels

family insurance

Our Services

WE ARE THE BEST

INSURANCE

AIR TICKET

GKS Swiss -tm வாடிக்கையாளர்களுக்கு ஓர் அறிவித்தல்.
01-02-2017 இல் இருந்த 30.06.2017 வரை நாம் உங்களிடம் வந்து கிறங்கன் செய்வதாயின் 200chf Migros Gutschein உம் நீங்கள் எங்கள் இடத்திற்கு வந்து கிறங்கன் செய்தால் 300chf Migros Gutschein உம் வழங்கப்படும்.


Alle Krankenkassen & Lebensversicherung Service

Krankenkasse
உங்கள் குடும்பத்தில் 3 பிள்ளைகள் 18 வயதுக்குள் இருப்பின் 1 பிள்ளைக்கு மருத்துவக்காப்புறுதி இலவசம்.
>> விபரம்...
Lebenversicherung
ஆயுட்காப்புறுதி 3B திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு 3A திட்டத்தை விட வட்டி விகிதம் அதிகம் கிடைக்கும்.
>> விபரம்...
Kids versicherung
சிறுவர் சேமிப்பு திட்டம்.
35 வருடத்தில் 102'651.00 CHF முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்.
>> விபரம்...
Hausrat - und Privathaftpflicht versicherung
வீடு வாங்குபவர்கள் முக்கிய கவனத்திற்கு.
>> விபரம்...
Auto versicherung
மிக குறைந்த கட்டணத்தில் வாகனக்காப்புறுதியை அதிக சலுகைகளுடன் செய்து தருகின்றோம்.
>> விபரம்...
Rentenversicherung
ஓய்வூதியப் பணத்தை அதிக வட்டியோடு (4.50%) மாற்றிக்கொள்ளவும் ஏற்பாடு செய்து தருகின்றோம்.
>> விபரம்...
Firmenversicherungen
மிக குறைந்த கட்டணத்தோடு உங்கள் நிறுவனத்திட்குத் தேவையான காப்புறுதிகளை செய்துதருகின்றோம்.
>> விபரம்...
Zusatzversicherung
தவிர்க்க முடியாத காரணத்தால் Zusatzversicherung செய்ய மறுக்கப்பட்டவர்களுக்கும் நாம் Zusatzversicherung செய்து தருகிறோம். >> விபரம்...
Zahnversicherung
பல்லுக்கு 25 வயது வரை கிறங்கன் 75 வீதம் பணம் கட்டும். பல்லுக்கும் காப்புறுதி செய்திருந்தால் 90 வீதம் பணம் கட்டும். >> விபரம்...
Rechtsschutz
அணைத்து வகையான பிரச்சனைகளுக்காகவும் உங்கள் பக்கம் நின்று வாதாடும் சட்டத்தரணிக்கான காப்புறுதி.
>> விபரம்...
Steuererklärung
நாம் Steuererklärung செய்து தருகிறோம். ஒரு ஆளுக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு 50 CHF மட்டுமே.
>> விபரம்...
KRANKENKASSE-SRILANKAN
இலங்கையில் இருந்து வருவதற்கான மருத்துவக் காப்புறுதி
>> விபரம்...


சுவிஸ் முழுவதும் வேலைக்கு ஆட்கள் தேவை B,C,CH கார்ட் உள்ளவர்கள் மட்டும்.